எழுதும் மனநிலை – சில குறிப்புகள்

தினமும் எழுதுவது நல்லதல்ல. எழுத்து சடங்கல்ல. நிறைய எழுதுவது நல்லதல்ல. நீர்த்துவிடும். ஆரம்பித்தால் முடித்தே தீரவேண்டும் என்பது அவசியமல்ல. சுயமாக ஏற்படுத்திக்கொண்டாலும் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதினால் நன்றாக வராது. ஆர்வம் எந்தத் திசையில் போகிறதோ, அதனைப் பின் தொடர்வதே நல்லது. நல்ல எழுத்து கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. இவையும், இவற்றை நிகர்த்த இன்னும் பல அறிவுரைகளும் எழுதுவது தொடர்பாகப் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. எழுதத் தொடங்கிய நாள்களில் எனக்குக் கிடைக்கும் இத்தகைய அறிவுரைகளைக் கண்மூடித்தனமாகச் சிறிது … Continue reading எழுதும் மனநிலை – சில குறிப்புகள்